கனிமவள கொள்ளையை தடுக்க அமைச்சரிடம் மனு

3பார்த்தது
கனிமவள கொள்ளையை தடுக்க அமைச்சரிடம் மனு
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிகளில் இருந்து அதிகளவில் கனிம வளங்கள் கேரளாவிற்கு விதிமீறி கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கனிம வள கடத்தலை தடுக்க கோரி நேற்று தவெக நிர்வாகி விபின் சக்கரவர்த்தி, துறை அமைச்சர் பிரபுவிடம் மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி