வள்ளியூர் அருகே நாளை மின்தடை

2பார்த்தது
வள்ளியூர் அருகே நாளை மின்தடை
வள்ளியூர் அருகே பரப்பாடி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன் குளம், வில்லயனேரி, ஏமன் குளம், பெருமாள் நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான் குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர் புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன் மலை, கண்ணாத்திகுளம், தங்கயம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி