ராதாபுரம்; முகவர்களுடன் திமுக நிர்வாகி ஆலோசனை

2பார்த்தது
ராதாபுரம்; முகவர்களுடன் திமுக நிர்வாகி ஆலோசனை
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் வள்ளியூரில் இன்று 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட BLA2, BDA (பூத் IT WING)-க்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர் முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டம் திமுகவின் தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி