பணகுடி மகேந்திரகிரி மலைப் பகுதிகளில் மேய்ச்சல் நில உரிமை கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அரசு அனுமதி மறுத்ததால், அக்கட்சியின் நிர்வாகிகள் ஜேசுதாசன், பால்சாமி, ராஜீவ்காந்தி, பொன்ராம், மாடசாமி உள்ளிட்ட 6 பேர் இன்று போலீசார் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியே செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.