ராதாபுரம்; இன்ஸ்பெக்டர் மீது ஊர் மக்கள் பரபரப்பு புகார்

76பார்த்தது
நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், தங்கள் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கூறி, ஊர் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆய்வாளரின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி