ராதாரபும்: இன்பதுரை வெற்றிபெற்றது செல்லாது.. உயர்நீதிமன்றம்

0பார்த்தது
ராதாரபும்: இன்பதுரை வெற்றிபெற்றது செல்லாது.. உயர்நீதிமன்றம்
ராதாபுரம் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட்டுள்ளது. மறு வாக்கு எண்ணிக்கையில் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும், 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. பென்ஷன் கேட்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி