நெல்லை: காதலை கைவிட மறுத்த மகள்.. தந்தை பகீர் வாக்குமூலம்

170பார்த்தது
நெல்லை: காதலை கைவிட மறுத்த மகள்.. தந்தை பகீர் வாக்குமூலம்
சேலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வர்ஷினி (22), ஜனவரி 7-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவி வர்ஷினிக்கு டேக்வாண்டோ பயிற்சியாளருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, தந்தை வரதராஜன், மகளை காதலை கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். மகள் மறுத்ததால் ஆத்திரமடைந்த தந்தை, முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி