பாளை தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தவெக வேட்பாளர் மரிய ஜான் முன்னிலை வகித்தார். பிற்பகல் நிலவரம் மாறி
திமுக வேட்பாளர் அப்துல் வகாப் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்தாலும், தனக்கு 64,457 வாக்குகள் அளித்த தொகுதி மக்களுக்கு வேட்பாளர் மரிய ஜான் நன்றி தெரிவித்துள்ளார்.