ஒரே பழத்தில் 3 தலைவர்களின் உருவம்

90பார்த்தது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சமையல் கலைஞர் செல்வக்குமார், ஒரே தர்பூசணிப் பழத்தில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார். இந்தச் செயல்பாடு திமுகவினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி