திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கிழவனேரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று (பிப்.15) நடைபெற்ற அன்பிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், போட்டி காரணமாக இரண்டு குழுக்களிடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.