பேட்டை: போதைப் பொருள் வைத்திருந்த வாலிபர் கைது

850பார்த்தது
பேட்டை: போதைப் பொருள் வைத்திருந்த வாலிபர் கைது
பேட்டை போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பேட்டை கோல்டன் சிட்டி மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஐயப்பன் (18) என்பவரை சோதனையிட்டனர். அவரிடமிருந்து சுமார் 540 கிராம் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி