ஆலங்குளம்: அரிவாளால் வெட்டி தாக்குதல்.. மேலும் ஒருவர் கைது

1626பார்த்தது
ஆலங்குளம்: அரிவாளால் வெட்டி தாக்குதல்.. மேலும் ஒருவர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 6 பேரை அரிவாளால் வெட்டி தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (மே 31) காலையில் ஐயப்பன் என்பவரை நெல்லை போலீசார் சுட்டுப் பிடித்தனர். தற்பொழுது 10வதாக 20 வயது வாலிபர் ஒருவரை நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி