திருப்பரங்குன்றம் தீபம்.. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

62பார்த்தது
திருப்பரங்குன்றம் தீபம்.. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று (டிச.3) மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ளது. சரியாக 6 மணிக்குள் தீபம் ஏற்றவில்லை என்றால் 6. 05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரித்துள்ளார். மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மிதமான மழை பெய்துவரும் நிலையிலும் பக்தர்கள் அங்கு கூடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி