திருப்பரங்குன்றம் விவகாரம்.. கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது - வக்பு வாரியம்

37பார்த்தது
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (டிச.16) விசாரணைக்கு வந்தது. அப்போது மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என்றும், திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற கோரப்பட்ட இடமும் தர்காவுக்கு சொந்தமானது என்றும் வக்பு வாரியம் கூறியது. இதை தொடர்ந்து, இவ்விரு இடங்களின் ஆவணங்களை நாளை தாக்கல் செய்யும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி