திருப்பரங்குன்றம் தள்ளு முள்ளு போலீசார் காயம் (வீடியோ)

46பார்த்தது
திருப்பரங்குன்றத்தில், இந்து அமைப்பினர் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளில் காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகாதீபத்தை ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்று (டிச.3) மாலை 6:55 மணி வரை தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் அங்கு திரண்ட இந்து அமைப்பினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி