
தங்கத்தை வாங்காதீங்க அது வேணும் உலோகம் - வாரன் பஃபெட்டின்
உலகின் முக்கிய முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின், தங்கம் வெறும் உலோகம். அதன் மதிப்பு உயர்ந்தால் சிறந்த சொத்தாக கருத முடியாது. அது ஷேர் மார்க்கெட் போல உயரக்கூடியது அல்ல எனக் கூறியுள்ளார். இதற்காக 15 ஆண்டுகால டேட்டாவை வெளியிட்டுள்ள அவர், 15 ஆண்டுகளில் தங்கத்தின் வருமானத்தில் 187% முன்னேற்றமும், S&P 500 வருமானத்தில் 465% - 18.20% முன்னேற்றம் அடைந்துள்ளது பங்குசந்தையே வேகமான பலன் அளிக்குமெனக் கூறியுள்ளார்.































