திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை.. பொதுமக்கள் உதவியை நாடும் போலீஸ்

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனிப்படை போலீசார் குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும் குற்றவாளி சிக்காத நிலையில் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது. அதன்படி, குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் 9952060948 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி