ஆவடி அருகே 140கிலோ கஞ்சா பறிமுதல்: ஆறு பேர் கைது

0பார்த்தது
ஆவடி அருகே 140கிலோ கஞ்சா பறிமுதல்: ஆறு பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் அய்யம்பாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. பைக் ரைடர் போல கஞ்சா கடத்தியதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி