மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

285பார்த்தது
மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கைக்கான இணையதளம்: https://skilltraining.tn.gov.in/detitiadm/. 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர வயது வரம்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு 94440 17528, 96296 66279, 97897 59825, 95660 58460, 63816 82005, 98403 85562 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி