அம்பத்தூர் பகுதியில் மயமாகும் மாடுகள்

265பார்த்தது
அம்பத்தூர் பகுதியில் மயமாகும் மாடுகள்
அம்பத்தூரைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மாட்டு கொட்டகையில் இருந்து கடந்த 19ஆம் தேதி 3 பசு மாடுகள் திருடப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்கள் மாடுகளை ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி