திருவள்ளூர்: பூங்காவில் உலா வரும் மாடுகள்

371பார்த்தது
திருவள்ளூர்: பூங்காவில் உலா வரும் மாடுகள்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், 5 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விழிப்புணர்வு, அறிவியல் பூங்கா மற்றும் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளன. ஆனால், அவ்வப்போது மாடுகள் பூங்காவிற்குள் புகுந்து புற்களை மேய்வதோடு, குழந்தைகளை முட்டுவது போல் மிரட்டுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி