திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக வேட்பாளர் டாக்டர் பூர்ணிமா தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.