சாலையில் கிடந்த துப்பாக்கி தோட்டா: போலீசார் விசாரணை

0பார்த்தது
சாலையில் கிடந்த துப்பாக்கி தோட்டா: போலீசார் விசாரணை
சோழவரம் அடுத்த அலமாதி அருகே, வேட்டைக்காரன்பாளையம் ஜெகவீரராமன் சாலையில், துருப்பிடித்த நிலையில், தோட்டா போன்ற இரும்பு பொருள் ஒன்று பொதுமக்கள் கண்டனர். இது குறித்து, வருவாய் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அலமாதி வி. ஏ. ஓ. , ஜானகிராமன் அங்கு சென்று, அதை கைப்பற்றி, சோழவரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் ஆய்வு செய்ததில், அது சிறிய ரக பிஸ்டல்களில் பயன்படுத்தும் தோட்டா என தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி