அம்பத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடிப்பு?

75பார்த்தது
அம்பத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடிப்பு?
அம்பத்தூர் அருகே பிரதீப் என்பவரின் வீட்டில் மர்மபொருள் வெடித்ததில் மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் சேதமடைந்தன. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், அதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வீட்டில் நாட்டு வெடிகுண்டு ஏதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி