கஞ்சா சாக்லேட் பறிமுதல் போலீசார் விசாரணை

1பார்த்தது
கஞ்சா சாக்லேட் பறிமுதல் போலீசார் விசாரணை
அம்பத்தூர் அத்திப்பட்டில் அரசு பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கீதா (40) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 516 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி