உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

165பார்த்தது
உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ஆவடி அடுத்த பட்டாபிராமில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் உரக்கிடங்கு அமைக்க மாநகராட்சி திட்டமிட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக்கூறி, அதிகாரிகள் இடத்தை சுத்தம் செய்ய வந்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசினர்.

தொடர்புடைய செய்தி