அம்பத்தூர்: சீரற்ற மின்சாரம்.. வெடித்து சிதறிய பொருட்கள்

724பார்த்தது
அம்பத்தூர்: சீரற்ற மின்சாரம்.. வெடித்து சிதறிய பொருட்கள்
அம்பத்தூர், கள்ளிக்குப்பம், கங்கை நகரில் அதீத வெப்பத்தால் மின் கம்பிகள் விரிந்து தாழ்வாக இறங்கி, ஒரு வீட்டின் மாடியில் உரசியது. இதனால் வீட்டில் மின்சாரம் பாய்ந்து சுவரின் ஒரு பகுதி உடைந்து மற்றொரு வீட்டின் மீது விழுந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த ஏசி, டிவி, மின்விசிறி, லேப்டாப் உள்ளிட்ட மின்சாதனங்கள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி