அம்பத்தூர் அருகே மின்துறை அதிகாரி எனக்கூறி பாலியல் தொல்லை

494பார்த்தது
அம்பத்தூர் அருகே மின்துறை அதிகாரி எனக்கூறி பாலியல் தொல்லை
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில், மின்துறையில் இருந்து வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சிறுமி அணிந்திருந்த கொலுசு மற்றும் நகையையும் பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி