திருவள்ளூர்: பவாரியா கும்பல் பயன்படுத்திய லாரி

24பார்த்தது
திருவள்ளூர்: பவாரியா கும்பல் பயன்படுத்திய லாரி
2005ல் குமிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனன் கொலை வழக்கில், பவாரியா கொள்ளையர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தநிலையில், அவர்கள் கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட லாரி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி