திருவள்ளூர்: பந்தல் அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

319பார்த்தது
திருவள்ளூர்: பந்தல் அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
திருவள்ளூா் அருகே ராம தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (25) என்பவர், செவ்வாய்க்கிழமை அன்று துக்க நிகழ்வில் சாமியானா பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புல்லரம்பாக்கம் போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி