அம்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை: இருவர் கைது

158பார்த்தது
அம்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை: இருவர் கைது
அம்பத்துார் அடுத்த ஒரகடம், பெருமாள் கோவில் தெருவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், 75,000 ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கஞ்சாவுடன் ஜாபர் மற்றும் சுதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அவ்வழியாக நடந்து வந்தபோது பிடிபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி