திருவள்ளூர்: பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்.. தள்ளுமுள்ளு

343பார்த்தது
சென்னையில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ். ஜி சூர்யா, திமுகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் புருஷோத்தமன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய பாஜகவினரை கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி