திருவள்ளூரில் அரசு வேலைக்கு இலவச பயிற்சி

1பார்த்தது
திருவள்ளூரில் அரசு வேலைக்கு இலவச பயிற்சி
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், வரும் 5ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் மற்றும் விண்ணப்பத்துடன் மையத்திற்கு நேரில் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.