மின் விநியோகம் நிறுத்தம்: அம்பத்தூர், முகப்பேர் பகுதிகள் பாதிப்பு

632பார்த்தது
மின் விநியோகம் நிறுத்தம்: அம்பத்தூர், முகப்பேர் பகுதிகள் பாதிப்பு
சென்னையில் 24.05.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் முகப்பேர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும். சிட்கோ தொழிற்பேட்டை செக்டர் 3-இல் உள்ள பல்வேறு சாலைகள், தெருக்கள், முகப்பேரில் உள்ள 2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சாலையில் பின்புறம் உள்ள சில பகுதிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை (தெற்கு பகுதி) ஆகியவை பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி