திருவள்ளூர்: மணல் திருட.. ஏரியில் மர்ம கும்பல் அட்டகாசம்

97பார்த்தது
திருவள்ளூர்: மணல் திருட.. ஏரியில் மர்ம கும்பல் அட்டகாசம்
திருவள்ளூர் மாவட்டம், குமிடிப்பூண்டி அருகே மணல் திருடுவதற்காக மர்ம கும்பல் ஏரி கரையை உடைத்து நீரை வெளியேற்றியே சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயந்திரங்கள், மோட்டர் வைத்து நீரை வெளியேற்றி மர்மகும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. தற்போது வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.