அம்பத்தூர்: வாட்ஸ் ஆப்பில் முதலீடு.. மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

84பார்த்தது
அம்பத்தூர்: வாட்ஸ் ஆப்பில் முதலீடு.. மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
அம்பத்தூர் புதூரைச் சேர்ந்த பெண்ணிடம் whatsapp மூலம் இரட்டிப்பு பணம் என்று ஆசை வார்த்தை கூறி 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் இதுவரை காவல் துறையினர் கைது செய்தவர்கள் குன்றத்துரைச் சேர்ந்த ஆர்.எஸ். சேகர் மற்றும் ஆலப்பாகத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆகிய இருவரை அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்த தெய்வராணி 33 என்பவரின் whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததை விசாரணையில் கண்டுபிடித்து இருவரையும் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய ஆவடி காவல் ஆணையரக தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர்.