சென்னை: ஆட்டோ ஓட்டுநர் செல்போன் திருட்டு: இருவர் கைது

592பார்த்தது
சென்னை: ஆட்டோ ஓட்டுநர் செல்போன் திருட்டு: இருவர் கைது
சென்னையில் ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை திருடியதாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரவி (23) மற்றும் 16 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டனர். கடந்த 17ஆம் தேதி திருவல்லிக்கேணி, இருசப்பன்தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராம்தாஸின் (57) செல்போன் திருட்டு போனது. ஐஸ்ஹவுஸ் போலீசார் நடத்திய விசாரணையில், ரவி மற்றும் சிறுவன் இருவரும் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கும், ரவி புழல் சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி