
ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்ட தடுப்பு அணை சேதம்
பொன்னேரியின் ஆரணி ஆற்றில் கரை பலப்படுத்தும் பணியில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 8 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட பணிகள் முழுமையடையாத நிலையில், 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்பணை சுவர்கள் இடிந்து விழுந்தன. இது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்து பணிகளை முழுமையடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

































