திருத்தணி கோவிலில் 1.51 கோடி உண்டியல் காணிக்கை

724பார்த்தது
திருத்தணி கோவிலில் 1.51 கோடி உண்டியல் காணிக்கை
திருத்தணி அறுபடை வீடுகளில் ஒன்றான கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை கோயில் ஆணையர் க. ரமணி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடந்த 28 நாட்களில் ₹1 கோடியே 51 லட்சத்து 55 ஆயிரத்து 223 ரொக்கம், 353 கிராம் தங்கம், 6,623 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி