திருவொற்றியூர் பகுதியில் 15மாடுகள் மீட்பு

241பார்த்தது
திருவொற்றியூர் பகுதியில் 15மாடுகள் மீட்பு
திருவொற்றியூர் கார்கில் வெற்றி நகர் பகுதியில் இறைச்சிக்காக பசு மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் வைக்கப்பட்டிருந்ததாக ஹிந்து முன்னணியினர் புகார் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாத் தாங்காடு போலீசார், அங்கிருந்த 15 பசு மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை மீட்டு மாநகராட்சியின் மாடுகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி