செங்குன்றம்: ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 465 கிலோ கஞ்சா பறிமுதல்

1028பார்த்தது
செங்குன்றம்: ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 465 கிலோ கஞ்சா பறிமுதல்
ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடிக்கு ட்ரெய்லரில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.32 கோடி மதிப்பிலான 465 கிலோ கஞ்சாவை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை (NCB) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ட்ரெய்லரின் கீழே ரகசிய அறை அமைத்து கஞ்சாவை கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி