ஆவடி: 604 கிலோ கஞ்சா அழிப்பு

830பார்த்தது
ஆவடி: 604 கிலோ கஞ்சா அழிப்பு
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 604 கிலோ கஞ்சா, கூடுதல் ஆணையர் பவானிஸ்வரி முன்னிலையில் அழிக்கப்பட்டது. 2024ல் 399 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2025ல் இதுவரை 2 கோடி 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,382 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி