அமோனியா வாயு கசிவு விவகாரம்: மேலும் ஒருவர் கைது

0பார்த்தது
அமோனியா வாயு கசிவு விவகாரம்: மேலும் ஒருவர் கைது
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21 ஆம் தேதி அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 65க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்த சுரேஷ் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி