திருவள்ளூர்: குழந்தை குளத்தில் தவறி விழுந்து பரிதாபம்

494பார்த்தது
திருவள்ளூர்: குழந்தை குளத்தில் தவறி விழுந்து பரிதாபம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி சோழியம் பக்கத்தில் சேது சங்கீதா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷினி, வீட்டில் யாரும் இல்லாதபோது அருகில் இருந்த குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி