திருவள்ளூர் மாவட்டம் போலாச்சியம்மன்குளம் பகுதியில் ஜிவிஎம் புரமோட்டர்ஸ் தனியார் வீட்டு மனை பிளாட் விற்பனை விளம்பரத்திற்காக கொடி கம்பங்களை நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்துரு (24) என்பவர், நிகழ்ச்சி முடிந்ததும் கொடி கம்பங்களை அகற்றும் போது தாழ்வான பகுதியில் இருந்த மின்சாரக் கம்பிகள் மீது தவறி விழுந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.