மீஞ்சூர் மேம்பாலப் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

4பார்த்தது
மீஞ்சூர் மேம்பாலப் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் நந்தியம்பாக்கம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 44.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இன்று நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி