கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜெயில்தார் சிங் குறித்த தீர்ப்பு நவம்பர் 24 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.