கும்மிடிப்பூண்டியில் கனமழையால் கிராமத்தில் வெள்ளம் புகுந்தது, குடும்பம் தவிப்பு

0பார்த்தது
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தில் புவனா என்பவரின் வீட்டில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் புவனாவும் அவரது குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீட்டின் அனைத்து அறைகளிலும் மழை நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. இதனால் குடும்பத்தினர் இரவு முழுவதும் உறக்கமின்றி தவித்தனர்.

தொடர்புடைய செய்தி