புழல் சிறையில் அமைச்சர் ஆய்வு

4பார்த்தது
புழல் சிறையில் அமைச்சர் ஆய்வு
சென்னை புழல் சிறை வளாகத்தில் கைதிகளுக்கான வசதிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். சமையல் கூடங்கள், மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்த அவர், சிறைத்துறையை நவீனமயமாக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகக் கூறினார். மேலும், கைதிகளுக்கு உறவினர்கள் கொடுக்கும் பொருட்களை ஸ்கிரீனிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி