கும்மிடிப்பூண்டி: திமுக சிறுபான்மையினர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

416பார்த்தது
கும்மிடிப்பூண்டி: திமுக சிறுபான்மையினர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுகவில் சிறுபான்மையினர் அணிக்கு புதிய நிர்வாகிகள் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய செயலாளரும் மணிபாலன் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்த நியமனங்கள் திமுகவின் சிறுபான்மையினர் நலன் சார்ந்த பணிகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி